About Jesus Christ

Jesus is the One and Only God who is living everywhere. This site will tell you about Lord Jesus

Advt Space

Put your advt here

Advt Space

Put your advt here

Tamil Christian Song Lyrics

Kodi Kodi Nandri Song Lyrics – கோடி கோடி நன்றி | yennimudiyatha athisayangal – எண்ணிமுடியாத அதிசயங்கள் –

எண்ணிமுடியாத அதிசயங்கள்
என் வாழ்வில் செய்பவரே
எண்ணிமுடியாத அற்புதங்கள்
என் வாழ்வில் செய்பவரே -(2)

கோடி கோடி நன்றி சொன்னாலும்
உமக்கது ஈடாகுமோ
கோடி கோடி நன்றி சொன்னாலும்
என் வாழ்நாள் ஈடாகுமோ -(2).

1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து
என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன்.
சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து
என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2)

இடைவிடாமல் காத்தீரையா
உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா-
(2) –
(கோடி கோடி)

2.தனிமையிலே நான் அழுதபோதெ‌ல்லாம் –
ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன்.
தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் –
ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை
போற்றிப் பாடுவேன்.-(2)

குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து
என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2)
‌‌(கோடி கோடி)

3.சிறுமையும் எளிமையுமான என்னையும் –
கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன்.
அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை
அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2)

புழுதியிலிருந்து எடுத்தீரையா –
எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2)
(கோடி கோடி)

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Visit Us On Facebook