Um Karathin kiriyai Lyrics – உம் கரத்தின் கிரியை – Anita Kingsly
உம் கரத்தின் கிரியை எல்லாம் என்னை மகிழ்ச்சியாக்கிற்று என்னை எதிர்த்து வந்தவரெல்லாம் தேடியும் காணவில்லை சேனைக்குள் பாய்ந்து செல்வேன் எந்த மதிலையும் தாண்டிடுவேன் 1. நம்பிட முடியாத கிரியை செய்திட்டார் தனிமை நேரதில் உம் பிரசன்னம் சூழ்ந்தது 2.எனக்குள் இருப்பவர் உலகத்தை ஜெயித்தவர் பரிசுத்தவான்களின் அழிவைகாணவொட்டீர்
Maan kaalgalai Thandheeraiya Lyrics
Maan kaalgalai Thandheeraiya Lyrics Tamil மான்கால்களை தந்தீரையா மதில்களை தாண்டிடுவேன் நினைத்து பார்க்காத உயரங்கட்காய் நித்தமும் நன்றி சொல்வேன் (2) Chorus நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நித்தம் ஓயாமல் பாடுவேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நித்தம் சோராமல் பாடுவேன் நன்றி Verse 1 தீங்கு செய்ய நினைத்தவர்…
EN ITHAYAM THUDIKA Lyrics | என் இதயம் துடிக்க மறந்தால் Lyrics – AARONBALA
என் இதயம் துடிக்க மறந்தா அதுதான் கடைசி நிமிடம் நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம் (2) ஆராதனை ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே (2) எங்கள் மத்தியில் நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே எங்கள் சபையிலே நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே என் சிரிப்பிலும்…
Kodi Kodi Nandri Song Lyrics – கோடி கோடி நன்றி | yennimudiyatha athisayangal – எண்ணிமுடியாத அதிசயங்கள் –
எண்ணிமுடியாத அதிசயங்கள் என் வாழ்வில் செய்பவரே எண்ணிமுடியாத அற்புதங்கள் என் வாழ்வில் செய்பவரே -(2) கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கது ஈடாகுமோ கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் ஈடாகுமோ -(2). 1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன். சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம்…
Sun lo mere bhaiyon Tamil Lyrics
Sun lo mere bhaiyon Tamil Lyrics சுனாலோ மேரே பாயோன் மாசிக மேரா துனியா மே ஆயா துனியா மே ஆயா முக்தி கோ லாய லோகோன் கோ ஆன் பச்சயா, பாக்ச்சனே இயேசு துனியா மே ஆயா ஸ்வெர்க பிதா க இகலாத பேட்டா ஆடம் க புற்று கஹலாய, கஹலனே இயேசு…


