EN ITHAYAM THUDIKA Lyrics | என் இதயம் துடிக்க மறந்தால் Lyrics – AARONBALA
என் இதயம் துடிக்க மறந்தா அதுதான் கடைசி நிமிடம் நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம் (2) ஆராதனை ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே (2) எங்கள் மத்தியில் நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே எங்கள் சபையிலே நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே என் சிரிப்பிலும்…